பரவலாக்கப்பட்ட அறிவு (Decentralized Knowledge)

மற்றவர்களுக்கு என்ன தேவை, என்ன வேண்டும், அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து எல்லாவற்றையும் எந்த ஒரு தனிநபராலோ குழுவாலோ அறிய முடியாது என்ற கருத்து. மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை சிறப்பாக அறிவார்கள், எனவே மையப் படுத்தப்பட்ட திட்டங்கள் (சமதர்மத்தில் உள்ளதைப் போல) இந்தப் பரவிய ஞானத்தைப் புறக்கணிப்பதால் தோல்வியடைகின்றன.